லாரன்ஸ் மாஸ்டரின் சவாலை ஏற்கிறேன் என்று கூறிவிட்டு நடிகை ஸ்ரீ ரெட்டி செய்த காரியம் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.
பட வாய்ப்பு தருவதாகக் கூறி தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டதாக நடிகரும், டான்ஸ் மாஸ்டருமான ராகவா லாரன்ஸ் மீது பழி சுமத்தினார் நடிகை ஸ்ரீ ரெட்டி.
Telugu starlet Sri Reddy has accepted Raghava Lawrence's challenge but failed to impress fans.