விஜய் 63…அட்லிக்கு இத்தனை நிபந்தனைகள்!- வீடியோ

2018-07-31 4,240


விஜய்யின் 63வது திரைப்படத்தை இயக்கும் அட்லிக்கு ஏஜிஎஸ் நிறுவனம் சில நிபந்தனைகள் விதித்துள்ளது. நடிகர் விஜய்யின் 63வது திரைப்படத்தை அட்லி இயக்குகிறார். ஏற்கனவே அட்லி தெறி, மெர்சல் என இரண்டு படங்களை இயக்கி வெற்றியைக் கொடுத்தவர் என்பதால் விஜய் அட்லி இயக்கத்தில் மீண்டும் இணைகிறார்

Director Atlee is going to direct Actor Vijay 63rd film under AGS entertainment productions. AGS have putforth few conditions to Atlee regarding the budget of this movie.

Free Traffic Exchange

Videos similaires