திமுக தலைவர் நலம்பெற வேண்டி தொண்டர் ஒருவர் கடந்த ஒரு வாரமாக இரவு பகலாக கேபாலபுரம் மற்றும் காவேரி மருத்துவமனை முன்பு காத்துக்கிடக்கிறார்.