24/7 செய்தி வழங்கும் உங்கள் ஒன்இந்தியா உள்ளிட்ட ஊடகங்கள்!- வீடியோ

2018-07-30 3,817

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து செய்தி வெளியிடும் செய்தியாளர்கள் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருக்கிறார்கள். மூன்று நாட்களாக சரியான உணவு, தண்ணீர், தூக்கம் இன்றி மக்களுக்காக செய்திகளை வழங்கி வருகிறார்கள்.

Tired, Insomnia, Hungry - Story of Journos in Cauvery Hospital as Karunanidhi health is not so good.

Videos similaires