மீண்டும் சேர்ந்த ஸ்டாலின், அழகிரி...சேர்த்து வைத்த கருணாநிதி.. வீடியோ

2018-07-30 1

திமுக தலைவர் கருணாநிதியால் தற்போது ஸ்டாலினும், அழகிரியும் மீண்டும் பேச தொடங்கி இருக்கிறார்கள். இவர்கள் உறவில் இருந்த பிரச்சனை மறைந்து மீண்டும் இயல்பு நிலைக்கு இவர்கள் திரும்பி இருக்கிறார்கள்.பல வருடங்களுக்கு பிறகு இவர்கள் இயல்பாக பேசி வருகிறார்கள். திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தற்போது சீராகி வருகிறது.


Karunaidhi health makes Stalin and Azhagiri unite again.

#Karunanidhi
#KarunanidhiHealth
#KalaignarKarunanidhi
#DMKLeader
#DMKveteranleader
#FormerChiefMinister
#DravidaMunnetraKazhagam
#Gopalapuram
#Stalin

Free Traffic Exchange