கருணாநிதியின் உடல் நலம் குறித்து மருத்துவமனையில் இருந்து ஆ.ராசா பேட்டி- வீடியோ

2018-07-30 1,039

திமுக தலைவர் கருணாநிதி நல்ல உடல்நலனுடன் இருக்கிறார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பேட்டியளித்துள்ளார். நேற்று இரவு முழுக்க திமுக தலைவர் கருணாநிதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு இரத்த அழுத்த பிரச்சனை மற்றும் சிறுநீரக நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

Karunanidhi health is stable, Don't fall for rumors says, A. Raja.

Videos similaires