தனது முதல் காதல் அனுபவம் பற்றி சிம்பு!-வீடியோ

2018-07-30 1

தனது முதல் காதல் அனுபவம் பற்றிய கேள்விக்கு நடிகர் சிம்பு பதில் அளித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில், இளன் இயக்கியிருக்கும் படம் 'பியார் பிரேமா காதல்'. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாணும், ரைசா வில்சனும் இப்படத்தில் கதாநாயகன், கதாநாயகியாக நடித்துள்ளனர்.

Videos similaires