வீட்டுக்குப் போய் சாப்ட்டு வாங்க..தொண்டர்களுக்கு கனிமொழி கோரிக்கை- வீடியோ

2018-07-30 1

திமுக தலைவர் கருணாநிதி நன்றாக உள்ளார், தொண்டர்கள் யாரும் இங்கே இருக்க வேண்டாம் என்று கனிமொழி திமுக தொண்டர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தற்போது சீராகி வருகிறது. காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு 3வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சைகளுக்கு பின் கருணாநிதியின் உடல்நிலை தற்போது இயல்புநிலையை அடைந்துள்ளது.


Kanimozhi asks DMK cadres to go home and eat saying that DMK leader Karunanidhi is in good health.

Videos similaires