கருணாநிதி எனும் இளைஞருக்கு ஒன்றும் நிகழாது என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தெரிவித்தார். powered by Rubicon Project கருணாநிதிக்கு கடந்த 24-ஆம் தேதி முதல் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு வீட்டிலேயே மருத்துவமனையில் உள்ள வசதிகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
Traffic Ramasamy says that nothing wrong will happen for still Youth Karunanidhi. So people dont believe the rumours.