அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளரான டிடிவி தினகரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயன்றபோது வீச முயன்றவர் காரிலேயே குண்டு வெடித்தது. இதில் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
Petrol bomb hurdle on TTV Dhinakaran house in Chenai, 3 person injured.