#KarunanidhiHealth என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரென்டாகிறது. கருணாநிதியின் தொண்டையில் பொருத்தப்பட்டிருந்த டிரக்கியாஸ்டமி கருவி நீக்கப்பட்டு புதிதாக பொருத்தப்பட்டது.
இதனால் கடந்த ஜூன் 24-ஆம் தேதி முதல் அவருக்கு காய்ச்சல் மற்றும் சிறுநீரக நோய் தொற்று ஏற்பட்டது.
Karunanidhi Health hashtag is trending in twitter national level.