இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தனுஷ்- வீடியோ

2018-07-28 3


தமிழ் சினிமாவின் முக்கிய அங்கமாக இருக்கும் தனுஷ் இன்று 35வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ஒரு நடிகன் எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்பதற்கான அத்தனை லட்சணங்களையும் பெற்றிருக்கும் ஒருவர் என ஆரம்ப காலத்தில் விமர்சிக்கப்பட்டார் தனுஷ். கஸ்தூரி ராஜா இயக்கத்தில் துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

Videos similaires