கருணாநிதியின் உடல்நிலை கேட்ட அதிர்ச்சியில் திமுக தொண்டர் மரணம்- வீடியோ

2018-07-28 3,785

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மோசமானதை கேட்டறிந்த திமுக நிர்வாகி தமீம் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை நேற்று இரவு மோசமான நிலையை அடைந்துள்ளது. அவருக்கு காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Videos similaires