திமுக தலைவர் கருணாநிதிக்கு நேற்று இரவு உடல்நிலை மோசமானதை அடுத்து, காவிரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அதிகாலை 3.30 மணி வரைய அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
DMK leader Karunanidhi admitted in Cauvery Hospital for his treatement