#tamanna #marriage #wedding #us #viral
Actress Tamanna said that she is not on a husband shopping spree. She added that she is single and happy now.
தான் டாக்டர் ஒருவரை திருமணம் செய்யப் போவதாக வெளியான தகவலை அறிந்து தமன்னா எரிச்சல் அடைந்துள்ளார். தமன்னா தற்போது சயீரா நரசிம்ம ரெட்டி தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் அமெரிக்காவில் வேலை பார்க்கும் டாக்டரை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகின.