கருணாநிதியை பார்ப்பதற்காக திருக்குவளையிலிருந்து சென்னைக்கு கிராம மக்கள் புறப்பட்டுள்ளனர். கருணாநிதிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கருணாநிதி குறித்து தவறான வதந்தி பரப்பப்பட்டது.
People from Thirukkuvalai coming to Chennai after they hard about Karunanidhi's health condition.