கருணாநிதி வதந்தி பற்றி தலைமைக்கு நெருக்கமானவர்கள் கூறிய திடுக்கிடும் தகவல்- வீடியோ

2018-07-28 4,307

கருணாநிதி உடல்நலம் குறித்து திட்டமிட்டே வதந்தி பரப்பப்படுவதாக, திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளது சாதாரண வார்த்தைகள் இல்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். கருணாநிதி உடல் நிலை குறித்த வதந்திகள் றெக்கை கெட்டி பறக்க துவங்கியது, வியாழக்கிழமையான நேற்று மாலை 6.30 மணியில் இருந்துதான். இதற்கு காரணம் கருணாநிதிக்கு சிகிச்சையளித்து வரும் காவிரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட ஒரு செய்திக்குறிப்பு.

Why rumours have surrounded on Karunanidhi health all of a sudden, here is the reason.

Videos similaires