ரூ. 13 கோடி சம்பளம் கொடுத்தும் பாரத் படத்தில் இருந்து விலகியுள்ளார் ப்ரியங்கா சோப்ரா. ஹாலிவுட்டில் பிசியாக இருக்கும் ப்ரியங்கா சோப்ரா சல்மான் கானின் பாரத் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இந்த படத்தில் நடிக்க அவருக்கு ரூ. 13 கோடி சம்பளம் பேசப்பட்டது.