பெண்ணை கத்தியால் வெட்டிய விசிக பிரமுகர்- வீடியோ

2018-07-27 17

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் கள்ளக் காதல் விவகாரத்தில் ஒரு பெண்ணை கத்தியால் வெட்டிய சம்பவத்தில் தலைமறைவாக இருந்துவருகிறார். இந்த வழக்கை போலீஸார் அனுகிய விதமும் தேஸ்கோவின் பின்னணியும் உள்ளூர் பத்திரிகையாளர்களே மிரளும்படியாக உள்ளது. அந்த விசிக பிரமுகர் யார்? அவரது பின்னணி என்ன? என்று விசாரித்தால் திடுக்கிட வைக்கிறது.

Videos similaires