அஸ்வினுக்கு காயம்....டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா!- வீடியோ

2018-07-27 1,457

இங்கிலாந்து கவுண்டி அணியான எசக்ஸ்க்கு எதிரான ஆட்டத்தின்போது, இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் ரவிசந்திரன் அஸ்வின் காயமடைந்தார். டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றுள்ளது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1ம் தேதி துவங்க உள்ளது. முன்னதாக கவுண்டி அணியான எசக்ஸ் உடனான பயிற்சி ஆட்டம் நடந்து வருகிறது. நேற்று நடந்த இரண்டாவது நாள் ஆட்டத்துக்கு முன் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

Another injury scar in indian camp

Videos similaires