தீவிர கண்காணிப்பில் இருக்கும் கருணாநிதிக்கு என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது?- வீடியோ

2018-07-27 23,389

திமுக தலைவர் கருணாநிதிக்கு சிறுநீரக குழாயில் ஏற்பட்டு இருக்கும் நோய் தொற்றை குணப்படுத்த தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திமுக தலைவர் கருணாநிதிக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் இப்போது வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார். காவிரி மருத்துவமனை மருத்துவர்கள் அவருக்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

Cauvery Hospital doctors giving full attention on Karunanidhi health in his house. He got Kidney infection, Doctors giving treatment for the infection.