திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை முன்னேற்றம் அடைய தமிழகம் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளது. இதனால் தமிழகத்தை தற்போது இறுக்கமான நிலை சூல்கொண்டுள்ளது. அரசியல் களம் தற்போது கனத்த இதயத்துடன் பயணித்து கொண்டிருக்கிறது. என்றாலும் இந்த பயணத்தில் சில நேர்மறை உணர்வுகள் உலா வருகின்றன.
All party leaders questioned Stalin about Karunanidhi's position All party leaders questioned Stalin about Karunanidhi's position