இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்கள் பலர் தங்களது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வில் சில முக்கியமான மைல்கல்களை கடக்க விருக்கிறார்கள். இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் முடிவடைந்த நிலையில் மிக முக்கியமான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1ஆம் தேதி தொடங்குகிறது.
Indian players will reach new milestones in England.