கருணாநிதிக்கு சிகிச்சையளிக்க கூடுதல் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். நோய் தொற்று காரணமாக சிகிச்சை பெற்றுவரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் லேசான நலிவு ஏற்பட்டுள்ளதாகவும்,
சிறு நீர் பாதையில் ஏற்பட்ட நோய் தொற்று மற்றும், வயோதிகம் காரணமாக அவருக்கு நலிவு ஏற்பட்டுள்ளது என்று காவிரி மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Additional doctors have been invited to treat Karunanidhi. Additional doctors may be advised to take the Karunanidhi to hospital if the infection is not comes down, says sources.