சொத்து குவிப்பு வழக்கிற்காக ஓபிஎஸ் பதவி விலக வேண்டுமா.. கமல் பதில் இதுதான்!

2018-07-26 2,367

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பதவி விலக வேண்டும் என்று தமிழகம் வழிமொழிவதில் எனக்கு சந்தோஷம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் இன்று மாலை 4.45 மணியளவில் நிருபர்களை சந்தித்தார்.


Kamal Haasan said, "I have been saying that this government should resign". The question of whether those who comment on social networks are being arrested "strictly opposed to freedom of expression and they have the tension of not being exposed" he added.

Videos similaires