கவிஞர் வைரமுத்துவிற்கு, திமுக தலைவர் கருணாநிதி, முக்கியமான ஒரு பரிசை பிறந்தநாளையொட்டி வழங்கி அசத்தியுள்ளார்.
கவிஞர் வைரமுத்து தன்னுடைய பிறந்தநாளையொட்டி தி.மு.க. தலைவர் கருணாநிதியை சில நாட்களுக்கு முன்பு சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது , தனக்கு ஒரு பிறந்தநாள் பரிசு வேண்டும் என்று கருணாநிதியிடம், வைரமுத்து கேட்டுள்ளார்.
DMK chief Karunanidhi gives his pen as birthday gift to poet Vairamuthu when he met him recently.