ரீல் காதலர் செய்த சதியால் கோபத்தில் நம்பர் நடிகை- வீடியோ

2018-07-26 3,054

#gossip #famous #actress #heroine #hero #tamilcinema #viral

The Kollywood sources says that the big number actress is in tension because of senoir hero's movie.

நம்பர் நடிகை பட ரிலீஸ் பிரச்சினையால் தனது ரீல் காதலர் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்.
தமிழின் நம்பர் ஒன் நடிகை என தைரியமாகச் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வருகிறார் பெரிய நம்பர் நடிகை.

Videos similaires