தற்போது ஓய்வில் இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரான மகேந்திர சிங் தோனி, கால்பந்து மைதானத்தில் புகுந்து கலக்கிய புதிய வீடியோ மற்றும் படங்கள் வெளியாகியுள்ளன. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி, தற்போது ஓய்வில் உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதால், ஒருதினப் போட்டித் தொடர் முடிந்த உடன், இங்கிலாந்தில் இருந்து திரும்பியுள்ளார்.
MS Dhoni plays football with actor ishann khatter.