பெங்களூரில் திருமண வரன்கள் சந்திப்பு ( matrimony meet) நிகழ்ச்சியொன்று பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் திருமணம் என்பது சொர்க்கத்தில் மட்டுமல்ல ரொக்கத்திலும் நிர்ணயிக்கப்படுவது. 50 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சந்தையாக மாறியுள்ளது இந்திய திருமணங்கள்.
An ad for a Bengaluru matrimony meet went viral on Wednesday for calling beauty is an achievement.