யூடியூப் வீடியோக்களை பார்த்து பிரசவம்! கர்ப்பிணி உயிரிழப்பு- வீடியோ
2018-07-26
1
செய்ய வேண்டியதுதான்.. ஆனால் அதற்காக இப்படியா... விஞ்ஞானமும் அறிவியலும் வளர்ந்தாலும்கூட அதை சிலருக்கு முறையாக பயன்படுத்தி கொள்ள தெரிவதேயில்லை. அப்படி நடந்த சம்பவம்தான் இது.