இந்திய கிரிக்கெட் அணிக்காக துவக்க வீரர்களாக களமிறங்கி அசத்திய வீரேந்திர சேவாக் மற்றும் கவுதம் கம்பீர் மீண்டும் இணைய உள்ளனர். இந்த முறை டெல்லி கிரிக்கெட் சங்க நிர்வாகிகளாக செயல்பட உள்ளனர். ஆனால் இந்த நியமனங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
பிசிசிஐ நிர்வாகம் குறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நீதிபதி லோதா தலைமையிலான ஒரு குழுவை அமைந்தது. நீதிபதி லோதா குழு அளித்த பல்வேறு பரிந்துரைகளை செயல்படுத்தும்படி உத்தரவிட்டது.
Virendra sehwag and gautham gambhir appointed as DDCA cricket committee members.