இந்திய அணிக்கு புதிய சவால்...ஜோ ரூட் காட்டிய சுழல் வித்தை- வீடியோ

2018-07-25 683

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடி வரும் ஜோ ரூட், லேன்காஷயர் அணிக்கு எதிரான போட்டியில் ஐந்து ரன்கள் கொடுத்து நான்கு விக்கெட்களை எடுத்தார். இதுவே, ஜோ ரூட்டின் சிறப்பான பந்து வீச்சாகும்

Joe Root got 4 wickets for 5 runs, his career best, in county cricket

Videos similaires