ரஜினிகாந்த்தை அதிமுகவில் இணைத்து அதன் மூலம், பாஜக ஆதாயம் அடையலாம் என சில தலைவர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி துவங்க உள்ளதாக அறிவித்துள்ள போதிலும், மக்கள் மன்றத்தை வலுப்படுத்தும் பணிகளில்தான் தீவிரமாக உள்ளாரே தவிர கட்சி துவங்கவில்லை.
BJP wants Rajinikanth to lead AIADMK, says senior journalist on the condition of anonymity .