இந்தியாவுக்கு எதிரான போட்டி....புதிய சாதனை படைக்கிறது இங்கிலாந்து!- வீடியோ

2018-07-24 2,064

இந்தியாவுக்கு எதிராக ஆகஸ்ட் 1ம் தேதி துவங்கும் முதல் டெஸ்ட் போட்டியின்போது, இங்கிலாந்து அணி புதிய சாதனை படைக்கப் போகிறது. அந்த டெஸ்ட் போட்டி, அந்த அணி பங்கேற்கும் ஆயிரமாவது டெஸ்ட் போட்டியாகும். இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் விளையாடி வருகிறது. டி-20 தொடரை இந்தியா வெல்ல, ஒருதினப் போட்டித் தொடரை இங்கிலாந்து வென்றது.

First test match against india will be thousand test match for england.

Videos similaires