நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியல் பற்றி தந்தி டிவி கருத்து கணிப்பு நடத்தி வருகிறது. லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், கருத்து கணிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி துவங்கி, சினிமாவை போலவே, அரசியலிலும் ரஜினிகாந்த்துக்கு முன்பே என்ட்ரி ஆகிவிட்டார் கமல்ஹாசன்.
Thanthi TV's opion poll on Rajinikanth and Kamal Haasan comes out now, you can check the results here.