மோஹினி பிரஸ் மீட்டில் பாலியல் குற்றங்களை பற்றி பேசிய த்ரிஷா- வீடியோ

2018-07-24 1,085

#trisha #mohini #pressmeet #viral #trending

Trisha starrer Mohini movie press meet was held in Chennai. Trisha did dual role in this movie as Vaishnavi and Mohini.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை நினைத்து கவலைப்படுவதாக த்ரிஷா தெரிவித்துள்ளார். த்ரிஷா விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவர உள்ள 96 திரைப்பட டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. த்ரிஷாவின் இளமை அழகை பார்த்த ரசிகர்கள் எப்போதுமே த்ரிஷா த்ரிஷாதான் என ஹைஃபை கொடுக்க ஆரம்பித்தனர்.

Videos similaires