அம்மாவுடன் சென்றதால் தவிர்த்த தயாரிப்பாளர்... நடிகை புகார்- வீடியோ

2018-07-24 1

அம்மாவுடன் சென்றதால் தயாரிப்பாளர் ஒருவர் தனக்கு வாய்ப்பு தரவில்லை என நடிகை பூனம் கவுர் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். ஹாலிவுட் நடிகைகள்தான் தாங்கள் சந்தித்த பாலியல் ரீதியிலான தொல்லைகளை பகிர்ந்து வந்தனர். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

Actress Poonam Kaur says a producer called me alone to his office. When i gone with my mother he did not speake with me properly. he did not give me opportunity.

Videos similaires