மேக்ஸி ரக ஸ்டைலில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை ரூ.68,000. இந்த ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.