கடற்கரை-திருமால்பூர் நடுவே இயக்கப்படும், புற நகர் ரயிலின் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த பயணிகளை பரங்கிமலை ரயில் நிலையம் அருகே இருந்த தடுப்பு சுவர் இடித்தது.
இந்த விபத்தில், 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 10க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சுவற்றில் தலை மோதியதில் சில பயணிகள் தலையே துண்டாகியுள்ளது.
They are the heroes who rescued the accident victims at St Thomas Mount. Sathish, Saleem and Kabeer are still wearing blood soaked clothes, a journo tweeted.