வண்டலூர் பூங்காவில் பிறந்து 6 மாதமே ஆன சிங்கக் குட்டிக்கு ஜெயா என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெயர் சூட்டினார்.
சென்னை வண்டலூரில் உள்ளது அண்ணா உயிரியல் பூங்கா. இங்கு 193 வகையான விலங்குகள் உள்ளன. மொத்தம் 2000-க்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன.
Edappadi Palanisamy names Jaya for 6 months Lion's cub which was born to Nila- Siva couple.