முதல் மூன்று டெஸ்ட் போட்டிகள் முடியும் வரை மனைவி மற்றும் காதலியிடம் இருந்து ஒதுங்கி இருக்கும்படி, இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இந்தியா 2-1 என வென்றது. அடுத்து நடந்த ஒருதினப் போட்டித் தொடரை இங்கிலாந்து 2-1 என வென்றது
Indian cricket players has been instructed to stay away from wifes and girl friends.