பரங்கிமலையின் 4வது வழித்தடத்தில் மின்சார ரயிலை இயக்கியதுதான் பயணிகள் அடிபட்டு உயிரிழக்க காரணம் என்று தெரியவந்துள்ளது.
பரங்கிமலை 4வது தண்டவாள வழித்தடத்தில், வழக்கமாக எக்ஸ்பிரஸ் ரயில்கள்தான் செல்லும். ஆனால், நேற்று, இன்று, 4வது வழித்தடத்தில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது.