தோனி போல் முயற்சித்து மொக்கை வாங்கிய சர்பராஸ்!- வீடியோ

2018-07-23 5,419

ஒரு சூரியன், ஒரு சந்திரன். அதுபோல ஒரு தோனி மட்டுமே இருக்க முடியும். அவரைப் போல செய்ய முயற்சித்து, பாகிஸ்தான் விக்கெட் கீப்பரும் கேப்டனுமான சர்பராஸ் அகமது மொக்கை வாங்கினார். பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வேயில் விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒருதினப் போட்டித் தொடரை 5-0 என அபாரமாக வென்றது பாகிஸ்தான். நேற்று நடந்த கடைசி ஆட்டத்தின்போது, பாகிஸ்தான் கேப்டனும், விக்கெட் கீப்பருமான சர்பராஸ் அகமதுக்கு ஒரு திடீர் விபரீத ஆசை ஏற்பட்டது.


Pakistan wicket keeper sarfraz tried to copy dhoni

Free Traffic Exchange

Videos similaires