அஜித், விஜய், ரஜினி, சூர்யாவை அடுத்து இயக்கப் போவது யார் தெரியுமா?- வீடியோ

2018-07-23 3,042

#thala #ajith #surya #suriya #rajini #superstar #thalapathy #vijay

Ajith now is acting with director Siva and the next project, he is going to work with vinod. Vijay is acting with A. R. Murugadoss now and he is going to act with atlee in his next project. Surya is to act with Sudha and Rajini to act with director K. S. Ravikumar. Ajith, Vijay, Rajini and Suriya have reportedly chosen the directors of their upcoming movies. Ajith has finally said YES to a director other than Siva.


அஜித், விஜய், சூர்யா, ரஜினி ஆகியோர் அடுத்ததாக யார் இயக்கத்தில் நடிக்கிறார்கள் என்ற விபரம் தெரிய வந்துள்ளது.
அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸாகிறது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் சர்கார் படத்தில் நடித்துள்ளார். படம் தீபாவளிக்கு ரிலீஸாகிறது.

Videos similaires