பாஜகவால் வரும் லோக்சபா தேர்தலில் அதிகபட்சம் 150 தொகுதிகளுக்கு மேல் வெல்ல முடியாது என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
லோக்சபாவில் கொண்டுவரப்பட்ட, நம்பிக்கையில்லா தீர்மானத்தை பாஜக அரசு தோற்கடித்த நிலையில், கொல்கத்தாவில், நடைபெற்ற நிகழ்ச்சியில் மமதா பானர்ஜி, பாஜக மீது சரமாரி விமர்சனங்களை முன் வைத்தார்.
“They got the AIADMK’s support, but had Jayalalithaa been alive, the BJP would never have got those votes" says Mamata Banerjee.