தமிழக அரசியலில் கமல், ரஜினி நிலை என்ன?...கருத்துக்கணிப்பில் பகீர் தகவல்- வீடியோ

2018-07-23 10,704

தமிழக அரசியலில் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் சாதிக்க முடியாது என்று கருத்து கணிப்பு ஒன்று பகீர் தகவலை தெரிவித்துள்ளது. தமிழக அரசு குறித்து பல மாதங்களாக புகார் கூறி வந்தார் கமல்ஹாசன். இந்நிலையில் அவர் கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார்.

ரஜினிகாந்தோ நேரம் வரட்டும், கட்சியை தொடங்கலாம் என்று கூறியுள்ளார். எனினும் அரசியலுக்கு வருவது உறுதி என்று ரசிகர்களுக்கு வாக்களித்துள்ளார்.

Rajini kanth and Kamal hassan will not achieve their goals in politics. Thanthi TV survey reveals it.

Videos similaires