இடிக்கப்படுகிறது காலே மைதானம்.... நவம்பரில் கடைசி போட்டி!

2018-07-21 8,192

இலங்கை கிரிக்கெட் அணியின் வெற்றிச் சின்னமாக பார்க்கப்படும் காலே கிரிக்கெட் மைதானத்தில் வரும் நவம்பருக்குப் பிறகு சர்வதேசப் போட்டிகள் நடைபெறாது. அதில் உள்ள காலரிகள் இடிக்கப்படும் என்று தெரிகிறது.

இலங்கையின் காலேயில் உள்ள கிரிக்கெட் மைதானம் உலகப் புகழ் பெற்றது. இலங்கை கிரிக்கெட் அணியின் வெற்றிச் சின்னமாகவும் அந்த மைதானம் உள்ளது.


The Galle stadium in srilanka to be demolished.

Videos similaires