அதிமுக பிரமுகர் ஒருவரை வன்முறை கும்பல் ஒன்று அரிவாளால் வெட்டி சாய்த்து தப்பி சென்றுள்ளது.
தாம்பரத்தை அடுத்துள்ள கிராமம் நயம்பாக்கம். இங்கு வசித்து வருபவர் மூங்கிலான். வயது 56. இவர் காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க. பிரதிநிதியாக இருந்துவந்ததுடன், கூடவே ரியல் எஸ்டேட் தொழிலையும் கவனித்து வந்தார்.