பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்ற பின்னர் நான்காண்டுகளில் ரூ. 1,484 கோடி செலவிடப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் கூறியுள்ளார்.
ராஜ்யசபாவில் பேசிய அவர், பிரதமரின் இந்த அரசு முறைப் பயணம் பல நாடுகளுக்கிடையே நட்புறவை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
An expenditure of Rs. 1,484 crore was incurred on chartered flights, maintenance of aircraft and hotline facilities during Prime Minister Narendra Modi's visits to 84 countries since June 2014, according to the government.