பதோனி அபார ஆட்டம்...இந்தியா ஜூனியர் கிரிக்கெட் அணி வெற்றி- வீடியோ

2018-07-21 879

இலங்கைக்கு எதிரான முதல் யூத் டெஸ்ட் போட்டியில் 19 வயதுக்குட்பட்டோர் இந்திய அணி, ஒரு இன்னிங்ஸ் மற்றும் 21 ரன்களில் வென்றது. இந்தியா மற்றும் இலங்கையின் 19 வயதுக்குட்பட்டோர் அணிகளுக்கு இடையே 2 யூத் டெஸ்ட் போட்டிகள் நடக்கின்றன. இலங்கையில் நடைபெறும் இந்தத் தொடரின் முதல் யூத் டெஸ்ட் போட்டியில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 21 ரன்களில் அபாரமாக வென்றது.

Indian U-19 team wins the first youth test against srilanka.

Videos similaires